நடிகர் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Shyam SIngha Roy Actor Nani Movie Trailer Is Out
நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் தமிழ் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் எஸ் போயனபள்ளி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் அவர்களின் இயக்கத்தில், நானி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
“ தற்போதெல்லாம் ரசிகர்கள் மொழிகளைப் பார்க்காமல், படங்களை ரசித்து வருவதால் ஏனைய மாநில சினிமாக்களும் ரசிகர்கள் ரசிக்கும் படி அவரவர் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வர தொடங்கி உள்ளன “