சிபி சத்யராஜின் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது!
Sibi Sathyaraj In Maayon Teaser Is Out
சிபி சத்யராஜ் நடிக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அருள்மொழி மாணிக்கம் அவர்களின் தயாரிப்பில், என்.கிஷோர் அவர்களின் இயக்கத்தில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்த்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“ நல்ல கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் நடிகராக தேறி வருகிறார் சிபி சத்யராஜ். டீசரும் ப்ராமிசிங்காகவே உள்ளது. பார்க்கலாம் படம் வெளி வரும் வரை பொறுத்திருந்து கதைக்களம் என்ன என்பதை பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.