நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!
Pathu Thala Surprise Update Idamporul
நடிகர் சிலம்பரசன் அவர்களின் பத்து தல திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட திட்டமிட இருக்கிறதாம்.
இயக்குநர் ஒபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை 03-03-2023 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ட்ரெயிலராக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ என்ன அப்டேட் என்ற எதிர்பார்ப்பு தற்போதே பற்றிக் கொள்ள துவங்கி விட்டது. ட்விட்டரில் இப்போதெ ட்ரெண்டிங் ஆரம்பித்தும் விட்டது “