புல்லினங்கால், சிம்டாகாரன் உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடிய பம்பா பாக்யா காலமானார்!
Singer Bamba Bakya Passed Away
பிரபல பாடகர் பம்பா பாக்யா திடீர் உடல் நலக்குறைவால் காலமாகி இருப்பது இசை உலகை அதிர வைத்து இருக்கிறது.
சர்கார் திரைப்படத்தில் சிம்டாகாரன், எந்திரன் 2.0 திரைப்படத்தில் புல்லினங்கால், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு பாடல் என்று ஏ. ஆர் இசையில் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பம்பா பாக்யா தீடீர் உடல்நல குறைவால் காலமாகி இருப்பது இசை உலகை சற்றே அதிர வைத்து இருக்கிறது.
“ அவருடைய ஆன்மா சாந்தியடைய சினிமா உலகின் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் “