’சீதா ராமம்’ மிருனள் தாகூரின் அசத்தல் புகைப்படங்கள்!

Sita Ramam Mrunal Thakur

Sita Ramam Mrunal Thakur

சமீபத்தில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து இருக்கிறார் மிருனள் தாகூர். அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சில இதோ!


” சீதா ராமம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுமே, கோலிவுட்டில் பெரிய பெரிய ஹீரோக்களின் வாய்ப்புகள் மிருனள் தாகூருக்கு வருகிறதாம். வெகுவிரைவில் அவரை பெரிய கோலிவுட் நடிகரின் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது “

About Author