75 கோடி வசூலை எட்டியது நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’!
Maaveeran Boxoffice Reached 75 Crores Till Date Idamporul
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படம் 75 கோடி வசூலை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைவில் உருவாகி உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘மாவீரன்’. தற்போது பாக்ஸ் ஆபிஸ்சில் 75 கோடி அளவிற்கு உலகமெங்கும் வசூல் செய்து இருப்பதாகவும், ஒன்றிரண்டு நாட்களில் வசூல் 100 கோடியை தொட்டு விடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ படத்திற்கு போட்டியாக எந்த வலிமையான படமும் இல்லை என்பதால் ‘மாவீரன்’ எல்லா பக்கமும் வசூலை அள்ளி குவிக்கிறது “