சிவகார்த்திகேயன் மற்றும் ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் இணையும் படத்தின் டைட்டில் வீடியோ அவுட்!
Siva Karthikeyan And Mandela Director Title Announcement
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் இணையும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது.
’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோன்னே அஷ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘மாவீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.
“ தனக்குண்டான ஒரு கமெர்சியல் எலிமெண்ட்டில் இருந்து சிவா இந்த படத்தில் கொஞ்சம் வெளியே வருவார் என எதிர்பார்க்கலாம் “