நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Sivakarthikeyan 2023 Idamporul
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
காமெடியன், நடன நிகழ்ச்சி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா என்று சின்ன திரையில் இருந்து உழைத்து உழைத்து பெரிய திரைக்கு வந்து அதிலும் பல வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
“ புதிய திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும், அயலான் திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் இருக்கும் என்று நினைக்கிறேன் “