சிவகார்த்திகேயனின் ‘டான்’ பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Siva Karthikeyan Don First Look Releasing Date Announced
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப் பட்டுள்ளது.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சமுத்திரக் கனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ செம்ம ஹிட் அடித்திருந்தது அந்த வகையில் டான் திரைப்படமும் கொண்டாடப்பட வேண்டும். அதற்கு இடம்பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “