அயலான் 2 திரைப்படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Ayalaan 2 Update From Sivakarthikeyan Fact Here Idamporul

Ayalaan 2 Update From Sivakarthikeyan Fact Here Idamporul

பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருக்கும் அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் அயலான் 2 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆறு வருடங்களுக்கு பின் திரையில் வெளியானாலும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம். இதன் காரணமாக அயலான் 2 திரைப்படத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம். முருகதாஸ் அவர்களின் படத்திற்கு பின்னர் அயலான் 2 வெளியாகும் எனவும் சிவா கூறி இருக்கிறார்.

“ 6 வருடம் கழித்தும் கூட அயலான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் சிவா – முருகதாஸ் உடனான படத்திற்கு பின்னர் வெகுவிரைவில் அயலான் 2-வையும் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “

About Author