சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Don Trailer Releasing Date Announced
இயக்குநர் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை என்றும் சிவா அவர்கள் பூர்த்தி செய்வார் நம்புவோம் “