பிரபல வலைதளத்தில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் பிரபல வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிரபல டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

“ கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் பிரின்ஸ் திரையரங்குகளில் நல்ல வசூலையே அடைந்து இருக்கிறது. ஹாட் ஸ்டாரும் பிரின்ஸ் திரைப்படத்தை நல்ல விலைக்கே வாங்கி இருப்பதாக கூடுதல் தகவல் “


Link – https://www.hotstar.com/in/movies/prince/1260123590?utm_source=Impact_ZeeTamil&utm_medium=ZeeTamil&utm_campaign=Prince_Impact_ZeeTamil

About Author