‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம்!

Maaveeran OTT Rights Bagged By Famous OTT Idamporul

Maaveeran OTT Rights Bagged By Famous OTT Idamporul

சிவகார்த்திகேயன் அவர்களின் ’மாவீரன்’ திரைப்படத்தின் வலைதள உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம்.

சாந்தி டால்க்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதீ சங்கர், மிஸ்கின் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெரும் விலை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது அமேசான் பிரைம் வலைதளம்.

“ படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஏதேனும் புதுமையை அஷ்வின் கையாண்டு இருப்பார் நம்புவோம் “

About Author