’விடுதலை’ திரைப்படத்திற்கு பின் நடிகர் சூரி ஹீரோவாகும் அடுத்த திரைப்படம்!
SK Production No 6 Soori Becoming Hero Again Idamporul
’விடுதலை’ திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் சூரி ஹீரோவாக அடுத்த திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் ராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிட்டு இருக்கின்றனர். நடிகை அன்னா பென் அவர்கள் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார்.
“ நிச்சயம் சூரி அவர்கள் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான், அதை வெற்றிமாறன் உணர்ந்து இருக்கிறார், இன்னும் பல இயக்குநர்களும் உணர்வார்கள் “