அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சிவகார்த்திகேயன்!
Arun Vijay And His Son Arnav
நடிகர் அருண் விஜய் மகனின் பிறந்த நாளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அருண் விஜய் அவர்களின் மகன் அர்னாவ் விஜய் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து விட்டு, அவர் நடித்த ’ஓ மை டாக்’ திரைப் படத்தை மிகவும் ரசித்ததாகவும் பதிவிட்டு இருக்கிறார். பதிலுக்கு அருண் விஜய்யும் நன்றிகள் சொல்லி வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார்.
“ அருண் விஜய் – சிவகார்த்திகேயன் இடையே ஒரு எதிர்வினைகள் கிளம்பி வந்த நிலையில் இந்த பதிவின் மூலம் அந்த எதிர்வினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர் “