வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!
Siva Kartikeyan Don First Look Released In Net
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சமுத்திரக் கனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டாக்டர் தற்போது டான் ஆக உருவெடுத்து இருக்கிறார்.
” டாக்டர் மறுபடியும் தனது ரொமான்ட்டிக் ரெமோவாக மாறி இருக்கிறார் போல, டான் திரைப்படம் வெற்றி பெற இடம்பொருளின் சார்பாக வாழ்த்துக்கள் “