வெகு விரைவில் அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாகும் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம்!
Siva Karthikeyan Next Release Announced
நடிகர் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், தமன் இசையில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் சிவா அவர்களின் 20 ஆவது திரைப்படம் ஆகஸ்ட் 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என்று பைலிங்குவல் மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ குறைந்த கால்ஷீட், குறைந்த பட்ஜெட் எடுத்துக்கொண்டு திருப்திகரமான ஒரு படத்தை கொடுப்பதில் சிவா அவர்கள் தேர்ந்து வருகிறார். இன்னும் அவர் உயரம் பல செல்வார் என்பதில் எந்த ஐயமுமில்லை “