SK 21 | ‘தேசப்பற்றை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்’

SK 21 Movie About Patriotism Idamporul

SK 21 Movie About Patriotism Idamporul

சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் SK 21 தேசப்பற்றை மையமாக வைத்து உருவாகும் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இல்லாத பரிணாமத்தில் சிவகார்த்திகேயனை SK 21 திரைப்படத்தில் பார்க்கலாம் என ராஜ்குமார் பெரியசாமி உறுதியளித்து இருக்கிறார். இது போக படம் முழுக்க முழுக்க தேசப்பற்றை குறித்து பேசும் படம் எனவும் படத்தின் பர்ஸ்ட் ஸ்கெட்யூல் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல்.

“ ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் ஆர்மி டாக்டராக நடித்து இருப்பார் சிவா, இந்த திரைப்படத்தில் ஆர்மி மேனாகவே நடிக்க போகிறாராரோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் இப்போதே எழ துவங்கிவிட்டது “

About Author