மூன்று நாட்களுள் 42 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’!

SK Maveeran Collects 42 Crores In Just 3 Days Idamporul

SK Maveeran Collects 42 Crores In Just 3 Days Idamporul

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஷ்வின் இணைவில் வெளியான மாவீரன் திரைப்படம் மூன்று நாட்களில் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் மூன்று நாட்களுள் 42 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக இருப்பதால் வெகுவிரைவில் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ மாவீரனும் 100 கோடியை எட்டி விட்டால், சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வசூலில் 100 கோடியை எட்டிய மூன்றாவது படமாக இது இருக்கும் “

About Author