வெளியானது சூது கவ்வும் – 2 திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!
Soodhu Kavvum 2 Motion Poster Is Out Idamporul
அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது சூது கவ்வும் 2 திரைப்படத்தின் மோசன் போஸ்டர்.
2013-யில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் படத்தின் மோசன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. மிர்ச்சி சிவா லீடாகவும், ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் நடிப்பதாகவும் கூடுதல் தகவல்.
“ அதே திருக்குமரன் எண்டர்டெயிண்ட்மெண்ட் படத்தை தயாரிப்பதாகவும், எஸ் ஜே அர்ஜூன் படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிகிறது “