துவங்கியது ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் பணிகள்!
Soorarai Potru Hindi Remake Started
சூர்யாவின் நடிப்பில் ஹிட் அடித்து இருந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் துவங்கி இருக்கிறது.
அக்ஷய் குமார், ராதிகா மதன் நடிப்பில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகல் இன்றில் இருந்து துவங்க இருக்கிறது. பாலிவுட் டு கோலிவுட் ரீமேக் என்ற நிலை மாறி கோலிவுட் டு பாலிவுட் ரீமேக் என்ற நிலை வந்திருப்பதே கோலிவுட்டின் சாதனை தான்.
“ நிச்சயம் ஹிந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. சுதா கொங்கரா மற்றும் அக்ஷய் குமார் அவர்களுக்கு இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “