சர்வதேச அரங்கில் ஆறு விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்!
Soorarai Pottru Packed 6 Award In Osaka International Film Festival
ஓசாகா எனப்படும் சர்வதேச தமிழ் மேடைகளில் ஆறு விருதுகளை அள்ளி இருக்கிறது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.
ஓசாகா இன்டர்நேசனல் பிலிம் பெசிட்டிவலில் நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைவில் உருவாகி இருந்த ’சூரரைப்போற்று’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்ற ஆறு பிரிவுகளில் விருதை அள்ளி இருக்கிறது.
“ அடுத்ததாக தேசிய விருதின் மேல் கண் வைத்து இருக்கும் சூரரைப் போற்று, அதிலும் விருதுகளை அள்ளும் என்பதில் ஐயமில்லை “