சுந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Sundeep Kishan In Michael Trailer Is Out Idamporul
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய திரைப்படமான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பரத் சவுதாரி மற்றும் புஷ்கர் ராம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் இயக்கத்தில், நடிகர் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மைக்கேல்’ திரைப்படத்தின் பக்கா ஆக்சன் ட்ரெயிலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
“ சுந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி – கவுதம் மேனன் என்று பெரிய பட்டாளமே இணைந்திருப்பதால் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது “