நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைவில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ டீசர் அப்டேட்!
Suirya 42 Teaser Update Idamporul
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“ படத்தின் பிரம்மாண்டத்தை வெகு விரைவில் உணர்வீர்கள் என்று ஞானவேல் ராஜா கொடுத்த ஹைப்பில் ரசிகர்கள் டீசர் குறித்து செம்ம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் “