சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Suriya Jai Bhim Teaser Releasing Date Announced
நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் இன்று (15-10-2021) மதியம் 2 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறுபட்ட, கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சூர்யாவின் இந்த ‘ஜெய் பீம்’ படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.