நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Suriya Jai bhim Trailer Released In Net
நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
” சட்டம் என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம், யார காப்பாத்துறதுக்கு அத உபயோகிக்கிறதுங்கிறது தான் முக்கியம், சூர்யாவின் படத்தில் இப்படம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் பெறும் என்பதில் ஐயமில்லை “