டி ராஜேந்தர் அவர்களுக்கு தீடீர் உடல் நலக்கோளாறு, மருத்துவமனையில் அனுமதி!
T Rajendar Hospitalised
உடல்நலக்கோளாறு காரணமாக டி ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட டி ராஜேந்தர் அவர்களுக்கு தீடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. வயிற்றுப்பகுதியில் இரத்தக்கசிவு இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூடுதல் தகவல்.
“ நல்ல கலைஞர், நல்ல உடல் நலத்துடன் மீண்டும் அவர் திரும்பி வரவேண்டும் என்பதே இங்கு அனைத்து மக்களின் வேண்டுதல் “