பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் – தமன்னா
Tamanna Bhatia Recent Interview 22 08 23 idamporul
பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் என தமன்னா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
ஜெயிலர் திரைப்படத்தின் ’காவாலா’ பாடலின் மூலம் நடிகை தமன்னா பாட்டியா அவர்களுக்கு உலகம் முழுக்க பெரிய அறிமுகம் ஒன்று கிடைத்து இருக்கிறது. பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என்று எல்லா பக்கமும் சிக்ஸர்கள் அடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனது வெற்றிக்கு காரணம் என்பது என் வலிமை, பெண்களின் ஆகச்சிறந்த சொத்தும் அதுவே’ என கூறி இருக்கிறார்.
“ பெண்ணியம் பேசும் நடிகைகள் வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். ஆனால் அவரது கருத்து என்பது இங்கு உண்மையே “