தெலுங்கு சினிமா பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தமிழ் அப்படி இல்லை – நித்யா மேனன்
Never Faced Any Problem In Telugu Industry But Tamil Industry Have Lot Of Harrasments Says Nithya Id
தெலுங்கு சினிமா பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை என நித்யா மேனன் பரபரப்பாக பேட்டி அளித்து இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை. நிறையவே பிரச்சினைகள் இருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த நடிகரால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன் என நடிகை நித்யா மேனன் கூறி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ திறமைகளை நம்பி தமிழ் சினிமாவிற்குள் நுழைய இருக்கும் பல நடிகைகள் ஒரிரு படங்கள் நடித்துவிட்டு காணாமலே போவதற்கு காரணம், தமிழ் சினிமாவில் இருக்கும் இந்த பிரச்சினை தான் எனவும் நித்யா மேனன் கூறி இருக்கிறார் “