நெல்சனின் படத்திற்கு கதை அமைக்க பிரபல இயக்குநரை அழைக்கும் ரஜினி!
Thalaivar 169 Famous Director Recalled For Writing Screen Play
தலைவர் 169 படத்திற்காக கதை அமைக்க பிரபல இயக்குநரை ரஜினி அவர்கள் நாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நெல்சன் அவர்களின் ‘பீஸ்ட்’ வசூல் ரீதியாக வென்று இருந்தாலும், விஜய் அவர்களின் மேனரிசத்தை தவிர படத்தில் வேறு எதுவும் பெரிதாய் பேசப்படவில்லை. இதனால் உஷார் ஆகிய தலைவர் நெல்சன் படத்திற்கு கதை அமைக்க பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இயக்கத்திற்கு மட்டும் நெல்சனை வைத்துக்கொண்டு கதைக்கு கே.எஸ்.ரவிக்குமாரை வைக்க போகிறாராம். படையப்பா போல முழுக்க முழுக்க ஒரு கமெர்சியல் கதையை கே.எஸ்.ஆர் அவர்களிடம் அமைக்க சொல்லி வேண்டி இருக்கிறாராம் தலைவர் “