தலைவர் 170 | லோகேஷ் இயக்கவில்லை, ஆனால் மற்றுமொரு மாஸ் இயக்குநர்!
Thalaivar 170 Director Revealed Idamporul
தலைவர் 170 திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் என்று நினைத்துக் கொண்டு இருந்த நிலையில், ரசிகர்களுக்கு படக்குழு ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறது.
தலைவர் 170 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்குநராக கமிட் ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் கூடுதல் தகவல்.
” 90 சதவிகிதம் லோகேஷ் கனகராஜ் தான் தலைவர் 170-யின் இயக்குநர் என ரசிகர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில், ஞானவேல் ரசிகர்களுக்கு ஒரு பிக் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார் “