தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Thalaivar 170 Update Lyca Productions Idamporul
தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா புரொடக்சன்ஸ்.
தலைவர் 170 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்து இருந்த ரசிகர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா நிறுவனம். படத்தின் இயக்குநராக ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் கமிட் ஆகி இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நீண்ட டிஸ்கசனுக்கு பிறகு தலைவர் 170 திரைப்படம் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநருடன் கமிட் ஆகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது “