தலைவர் 171 | ‘பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’

Thalaivar 171 With Telugu Industry Big Director Fact Is Here Idamporul

Thalaivar 171 With Telugu Industry Big Director Fact Is Here Idamporul

’தலைவர் 171’ திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

’தலைவர் 171’ திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநரான கே. எஸ். ரவீந்திரா என்ற பாஃபி அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர் சமீபத்தில் தெலுங்கில் மெகா ஹிட் அடித்த வால்டர் வீரைய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ தலைவர் 171 திரைப்படத்திற்காக பல இயக்குநர்கள் ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு வரும் நிலையில், ரஜினி அவர்களின் கண் பாஃபி அவர்கள் மீது பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “

About Author