போடு மாஸ்சு! தளபதி 67-யில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் நடிகர் தனுஷ்!
Actor Dhanush Have A Role In Thalapathy 67
தளபதி 67-யில் நடிகர் தனுஷ் அவர்களின் பெயர் அடிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் அத்துனை பேரும் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு நீண்ட ரோல் ஒன்று பண்ண இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு கொடுத்த ஒரு மாஸ் ரோல் போல, தளபதி 67-யில் தனுஷ்சிற்கும் ஒரு மாஸ் ரோல் இருக்குமாம். அப்புறம் என்ன இப்போதே எதிர்பார்த்து ஏங்கி காத்து இருப்போம் “