’தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
Thalapathy 67 Rights Packed By Famous OTT
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும், தளபதி 67 திரைப்படத்தின் OTT உரிமையை, பிரபல நெட் பிளிக்ஸ் நிறுவனம் 160 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பெரும் ஹைப் இருப்பதால் போட்டி போட்டிக்கொண்டு வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
“ வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருந்தாலும், விஜய் ரசிகர்களிடம் அதை விட அதிக ஹைப்பை பெற்று இருப்பது தளபதி 67 தான் “