இன்று முதல் துவங்குகிறது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படப்பிடிப்பு!
Thalapathy 67 Shoot Start From Today
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது.
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தளபதி 67 திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல் முன்னிலையில் பூஜை துவங்க இருப்பதாகவும், இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரிய பட்ஜெட்டில் துவங்க இருக்கும் இத்திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை இப்போதே சன் நெட்வொர்க் நல்ல விலைக்கு கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் கசிந்து இருக்கிறது “