தளபதி 68 | ‘மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி’

Atlee Join Hands With Vijay For His Fourth Time For Thalapathy 68

Atlee Join Hands With Vijay For His Fourth Time For Thalapathy 68

நடிகர் விஜய் தனது 68 ஆவது படத்திற்காக இயக்குநட் அட்லியுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

அட்லி-ஷாருக்கான் இணையும் முழுநீள ஹிந்தி திரைப்படம் உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அவர்களின் 68-ஆவது படத்திற்கு அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட் 2023-இல் துவங்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது.

“ தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று கமெர்சியல் ஹிட்டுகளை விஜய்க்கு கொடுத்து சென்ற அட்லி, மறுபடியும் விஜய்யுடன் இணைகிறார் என்ற சேதி கேட்டதும் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர் “

About Author