Thalapathy 68 | ‘மீண்டும் அட்லியுடன் பிரம்மாண்ட கதைக்களத்தில் இணையும் நடிகர் விஜய்’
Thalapathy 68 Vijay Again Join Hands With Atlee Idamporul
தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜுடன் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், தளபதி 68 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் 68 ஆவது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் சன்பிக்சர்ஸ் அதை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ படத்தின் பட்ஜெட் 500 கோடி அளவில் இருக்கும் எனவும், நடிகர் விஜய் மட்டுமே 150 கோடிக்கும் மேல் சம்பளம் பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “