Thalapathy 68 | ‘வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருக்கும் அட்லீ’
Thalapathy 68 With Atlee Fact Is Here Idamporul
தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர் அட்லீ அவர்கள் வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களுடன் ஏற்கனவே 3 மெகா ஹிட்களை கொடுத்து இருக்கும் அட்லீ அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்திற்காக ஒரு வெறித்தனமான கதையை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் அவர்களின் அசைவிற்காக காத்து இருக்கிறாராம். விஜய் அசைந்து கொடுத்தால் நிச்சயம் ஒரு வெறித்தனமான படம் இருக்கிறதாம்.
“ அட்லீ என்றாலே படத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது, ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்பம் முதல் எண்ட் கார்டு வரை விசில் பறக்கும் சீன்கள் நிச்சயம் இருக்கும், அதற்காகவே விஜய் அசைந்து கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை “