தளபதி 68 திரைப்படத்திற்கு கதை எழுதும் புஷ்கர் & காயத்ரி?
Thalapathy 68 Puskar And Gayathri Scripting For Vijay Idamporul
தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படத்திற்காக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மல்டி ஹீரோ சப்ஜெக்டாக படம் இருக்கும் என அறியப்படுகிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.
” படத்தின் தகவல் லைட்டாக கசிந்ததுமே ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர், இது மட்டும் நடந்தால், இது மட்டும் சாத்தியமானால் என்று எல்லா சமூக வலைதளங்களிலும் தற்போதே தளபதி 68 ட்ரெண்ட் ஆக துவங்கிவிட்டது “