தளபதி 70 | ‘இயக்குநர் ஷங்கருடன் இணைகிறாரா நடிகர் விஜய்?’
Vijay 70 Director Shankar Join Hands With Vijay Idamporul
தளபதி 70 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தளபதி 70 திரைப்படத்திற்காக இயக்குநர் ஷங்கர் 4 கதைகளை நடிகர் விஜய் அவர்களிடம் நேரேட் செய்து இருப்பதாக தெரிகிறது. நடிகர் விஜய் அதில் ஒரு பொலிட்டிக்கல் கதையை தேர்ந்து எடுத்து இருப்பதாக தெரிகிறது. வெகுவிரைவில் கதை கட்டமைக்கப்பட்டு அடுத்தக்கட்ட வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ இயக்குநர் ஷங்கரை அடுத்து, இயக்குநர் முருகதாஸ் அவர்களும் நடிகர் விஜய் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இனி நடிகர் விஜய் அவர்களின் சினிமா பாதை சிங்கப்பாதையாக தான் இருக்கும் போல “