என்னது நடிகர் விஜய் அவர்களின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?
Thalapathy 68 Vijay Becoming Highest Paid Actor In India Idamporul
நடிகர் விஜய் அவர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகரும் வாங்காத ஒரு சம்பளத்தை பெற இருக்கிறாராம்.
நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், நடிகர் விஜய் அந்த திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம். அப்படி நடந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் முதன்மையானவராக இருப்பார் நடிகர் விஜய்.
” தளபதி 68 குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வரும் நிலையில், வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “