நல்ல களம் கிடைத்தால் மீண்டும் காமெடியன் ஆக எந்த தயக்கமும் இல்லை – சந்தானம்
Santhanam At The 'A1' Press Meet
நல்ல கதைக்களம் கிடைத்தால் மீண்டும் காமெடியனாக எந்த தயக்கமும் இல்லை என நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஹீரோவாக ஜாலியான படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு நன்றாக தான் இருக்கிறது. நல்ல கதைக்களம் கிடைத்தால் மீண்டும் காமெடியன் ஆக களம் இறங்க எந்த தயக்கமும் இல்லை. ஹீரோவாக நடித்தாலும் கூட தொடர்ந்து மக்களை சிரிக்க வைக்கும் ஹீரோவாகவே இருப்பேன் எனவும் சந்தானம் கூறி இருக்கிறார்.
“ டிடி டிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, கிக், 80ஸ் பில்டப் என்று வரிசையாக நான்கு ரிலீஸ்களை அடுத்தடுத்து வைத்து இருக்கிறார் நடிகர் சந்தானம், மீண்டும் அவரை காமெடியனாக பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக தான் இருக்கிறார்கள் “