Thunivu | Review | ‘லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை ஒரு கருத்தை நோக்கி பயணிக்கிறது’
Thunivu Review Tamil Idamporul
துணிவு திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
மாஸ் ஹீரோவாக வில்லனாக படம் முழுக்க அதிரடி காட்டுகிறார் நடிகர் அஜித். ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கூட சொல்ல வேண்டிய கருத்தை சரியாக சொல்லி இருக்கின்றனர். படம் டாப் கியர் போட்டு எகிறி இண்டர்வலுக்கு அப்புறம் இன்னும் எகிறி கிளைமேக்ஸில் மெல்ல வீழ்ந்தது போல இருந்தது. இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை.
“ வலிமை அளவுக்கு குறைந்த திரைப்படமும் இல்லை, தீரன் அளவுக்கு மிகையான படமும் இல்லை, கமெர்சியலாக வெல்லக்கூடிய திரைப்படம் “
துணிவு இடம்பொருள் மதிப்பீடு – 3.25/5