நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Thunivu Trailer Is Out Idamporul
நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், மஞ்சு வாரியர், கவின், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிரேம் உள்ளிட்டோர் நடிக்கும் ’துணிவு’ திரைப்படத்தின் அசத்தலான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
“ படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் மிரட்டுவார் எதிர்பார்க்கப்படுகிறது. மங்காத்தாவை மிஞ்சுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “