2022-யில் வெளியான டாப் ஐந்து மரண மொக்கை தமிழ்ப்படங்கள்!

Top 5 Worst Film Of Kollywood 2022

Top 5 Worst Film Of Kollywood 2022

2022-யில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் பல்பு கொடுத்த டாப் ஐந்து மரண மொக்கை படங்கள் இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

5) கோப்ரா – விக்ரம், அஜய் ஞானமுத்து

No 5 Cobra Idamporul 1
No 5 Cobra Idamporul

மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று மிகப்பெரிய பல்பு வாங்கியது இந்த திரைப்படத்தினால் தான். விக்ரமும் பல்வேறு கெட்டப்புகளில் வந்தால் கூட எதுவும் இந்த திரைப்படத்தின் கதைக்கு கை கொடுக்கவில்லை.

4) பிரின்ஸ் – சிவகார்த்திகேயன், அனுதீப்

No 4 Prince Idamporul
No 4 Prince Idamporul

3) DSP – விஜய் சேதுபதி, பொன் ராம்

No 3 DSP Idamporul
No 3 DSP Idamporul

ஆக்சன் டிஎஸ்பியாக வலம் வரும் விஜய் சேதுபதி, ’யப்பா சாமி நீங்க இனிமே படத்துல செகண்டரி ரோல் மட்டும் பண்ணுங்களேன்’, என்று விஜய் சேதுபதி ரசிகர்களே சொல்லும் அளவுக்கு பொன் ராம் அவர்களின் கதைக்களம் இருந்தது.

2) மாறன் – தனுஷ், கார்த்திக் நரேன்

No 2 Maaran Idamporul
No 2 Maaran Idamporul

துருவங்கள் பதினாறு இந்த ஒரு படம் கார்த்திக் நரேன் மீது ரசிகர்களுக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் மாறன் அந்த நம்பிக்கையை குழி தோண்டி புதைத்தது அவ்வளவு தான்.

1) கேப்டன் – ஆர்யா, சக்தி சவுந்தர் ராஜன்

No 1 Captain Idamporul
No 1 Captain Idamporul

தமிழில் ஒரு பிரிடேட்டர் கதை, என்று உட்கார வைத்து ரசிகர்களை கதற வைத்த திரைப்படங்களுள் ‘கேப்டன்’ இந்த வருடத்தில் முதல் இடத்தை பிடிக்கிறது.

“ வருடத்திற்கு 100 படங்கள் வெளியானால் தற்போதெல்லா 10 படங்கள் கூட வெற்றியடைவதில்லை. இஸ்டத்துக்கு படம் எடுத்து இஸ்டத்துக்கு ரிலீஸ் செய்வதாலே இத்தகைய கோளாறுகள் நிகழ்வதாக சினிமா கிரிட்டிக்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர் “

About Author