தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள், மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன் – டொவினோ தாமஸ்
Tovino Thomas About Kollywood Industry Idamporul
தமிழில் ஒரு படல் நடிப்பதற்குள் மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன் என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறி இருக்கிறார்.
தமிழ் திரைப்பட இயக்குநர்களிடம் இருந்து கதை வர தான் செய்கிறது, நான் தான் நிராகரித்து வருகிறேன். தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள் மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன், கதை ஏதும் எனக்கு பொருந்தினால் தமிழிலும் நான் வர ரெடியாகவே இருக்கிறேன் என டொவினோ தாமஸ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
“ டொவினோ தாமஸ்சின் இந்த கருத்து ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பினாலும், இன்னொரு பக்கம் ஒரு சில தமிழ் சினிமா பிரபலங்களே அவரது கருத்தை ஆமோதிக்கவும் செய்கின்றனர் “