உடன்பிறப்பே – திரைப்பட exclusive புகைப்படங்கள்!

உடன்பிறப்பே திரைப்படம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜோதிகா, சசிகுமார் சமுத்திரகனி, சிஜா ரோஸ், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இந்தப்படத்திற்கு இசை டி இமான், ஒளிப்பதிவு வேல்ராஜ்.

இந்தப்படத்தின் பிரத்யோகமான புகைப்படங்களை கீழே பார்க்கவும்

About Author