உதயநிதி அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Udhay Stalin In And As Nenjukku Neethi Teaser Is Out

Udhay Stalin In And As Nenjukku Neethi Teaser Is Out

உதயநிதி ஸ்டாலின் – அருண் காமராஜ் இணையும் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

காமெடி, காதல் என்ற இரண்டு கலவையை வைத்து மட்டுமே படங்களில் நடித்துக் கொண்டு இருந்த உதய், ’மனிதன்’ என்று ஒரு உணர்வுபூர்வமான படத்தில் நடித்து ஜெயித்தும் இருந்தார். அது போலவே தற்போது அருண் காமராஜ் உடன் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் ஜெயிக்கும்.

“ இது போல படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்தால், நிச்சயம் அருள் நிதி போல, உதய நிதி ஸ்டாலினும் பெரிதாம் சினிமா உலகில் பேசப்படுவார் “

About Author