உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது!
Udayanidhi Stalin Nenjukku Neethi Teaser Update 1
உதயநிதி – அருண் காமராஜ் இணையும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
போனிகபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜூனன், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் நாளை (11-02-2022) மதியம் 12:30 மணி அளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“ உதயநிதியிடம் இருந்து ‘மனிதன்’ போன்ற திரைப்படமே அனைவரும் எதிர்பார்ப்பது, அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும் என நம்புவோம் “
About Author
Auto Amazon Links: No products found.